யாழில் மோட்டார் சைக்கில் விபத்து!! -ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி- - Yarl Thinakkural

யாழில் மோட்டார் சைக்கில் விபத்து!! -ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி-


யாழ்ப்பாணம் கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இதில் வடமராட்சி அல்வாயை சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது 63) என்பவர் உயிரிழந்தார். 

வடமராட்சி வலயக்கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகராக பணியாற்றியவரே உயிரிழந்தார்.

Post a Comment

Previous Post Next Post