காணாமல் போன காதல் ஜோடி சடலமாக மீட்பு!! -கிளிநொச்சியில் அதிர்ச்சி- - Yarl Thinakkural

காணாமல் போன காதல் ஜோடி சடலமாக மீட்பு!! -கிளிநொச்சியில் அதிர்ச்சி-


கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணும் கடந்த 3ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த நிலையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post