கொக்குவில் பிடாரியம்மன் ஆலயத்தடியில் சற்று முன் வாள்வெட்டு!! -குடும்பஸ்தர் படுகாயம்- - Yarl Thinakkural

கொக்குவில் பிடாரியம்மன் ஆலயத்தடியில் சற்று முன் வாள்வெட்டு!! -குடும்பஸ்தர் படுகாயம்-


யாழ்.கொக்குவில் இன்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் பிடாரியம்மன் ஆலயத்தருகில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நடந்த இவ்வாள்வெட்டுச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post