தூக்கில் தொங்கிய முதியவர்!! - Yarl Thinakkural

தூக்கில் தொங்கிய முதியவர்!!


மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் 81 வயது முதியவர் ஒருவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். 

சித்தாண்டி பிரதான வீதியைச் சோந்த 81 வயதுடைய பிள்ளையான் விஸ்வநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குறித்த முதியவல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post