கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள நாவல் மரம் அரியவகை வெள்ளை நிற நாவல் தந்துள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியிலேயே குறித்த வெள்ளை நிற கனிகளை தரும் நாவல் மரம் இணங்கானப்பட்டுள்ளது.
Post a Comment