தனங்கிளப்பில் கோர விபத்து!! -காலில்லாத பெண் பலி- - Yarl Thinakkural

தனங்கிளப்பில் கோர விபத்து!! -காலில்லாத பெண் பலி-


தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 மணியளவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந்த பெண் யார் என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post