சிவாஜிலிங்கம் சற்று முன் கைது!! -திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது சம்பவம்- - Yarl Thinakkural

சிவாஜிலிங்கம் சற்று முன் கைது!! -திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது சம்பவம்-


வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தியாகி திலீபனின் நினைவு நாள் இன்று ஆரம்பித்த நிலையில், நினைவேந்தல் நிகழ்வினை செய்ய முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post