மேலும் இருவருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மேலும் இருவருக்கு கொரோனா!!


நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post