நிறை மதுபோதையில் வீதியால் செல்லும் பெண்களிடம் அட்டகாசம் புரிந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தேகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அத்தியட்சகர் அங்குள்ள ஒரு ஹோட்டலொன்றில் நேற்று மது அருந்தி விட்டு வரும் வழியில் குறித்த இருவரும் சத்தமாக கூச்சலிட்டவாறு வந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்தேகொட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உத்தியோகஸ்தர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Post a Comment