தமிழரசு கட்சிக்கு புதிய அலுவலகம்!! -வடமராட்சியில் சுமந்திரன் திறந்துவைப்பு- - Yarl Thinakkural

தமிழரசு கட்சிக்கு புதிய அலுவலகம்!! -வடமராட்சியில் சுமந்திரன் திறந்துவைப்பு-

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியின் புதிய அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொகுதியினை முதன்மைப்படுத்தும் வகையில் இவ்வலுவலகம் நேற்று வடமராட்சியில் திறந்து வைக்கப்பட்டது. 


தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post