கொரோனா தடுப்பு முகாமில் இருந்தவர் தப்பியோட்டம்!! -சிலாபத்தில் பரபரப்பு- - Yarl Thinakkural

கொரோனா தடுப்பு முகாமில் இருந்தவர் தப்பியோட்டம்!! -சிலாபத்தில் பரபரப்பு-


சிலாபம் அம்பகந்தவில பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாகப் பயன்படுத்தப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுகேகொட பகுதியைச் சர்ந்த குறிப்பிட்ட நபர் டுபாயிலிருந்து தாயகம் திரும்பிய நிலையில் குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் எனவும் மேலும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post