யாழ் சேனகத் தெருவில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!! - Yarl Thinakkural

யாழ் சேனகத் தெருவில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!!


யாழ்ப்பாணம் சோனக தெரு பகுதியில் 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மதுவதித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்குச் இன்று அதிகாலை 6 மணியளவில் சென்ற அதிகாரிகள் குறித்த இளைஞரை ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவரை சான்றுப் பொருளுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Post a Comment

Previous Post Next Post