HomeJaffna திலீபனின் உருவப்படங்கள் அகற்றல்!! -இரவிரவாக பொலிஸார் செய்த வேலை- Written By:Hamsan September 15, 2020 0 Comments யாழ்.நல்லூர் பகுதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் நேற்று இரவோடு இரவாக அகற்றப்பட்டன. Tags Jaffna Trending Share
Post a Comment