மீசாலையில் பெண் மீது வாள்வெட்டு!! - Yarl Thinakkural

மீசாலையில் பெண் மீது வாள்வெட்டு!!


யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண் மீது நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பவானி (வயது 40) என்ற குடும்பப் பெண்ணே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

கறுப்பு துணியால் முகத்தை மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளது. 

கை, கால், உடம்பு எனச் சகட்டு மேனிக்கு வெட்டப்பட்டதில் அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக் காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post