மோடியின் டுவிட்டர் மீது சைபர் தாக்குதல்!! - Yarl Thinakkural

மோடியின் டுவிட்டர் மீது சைபர் தாக்குதல்!!


இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் அவருடைய உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்திற்கு திடீரென சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த இணையவளி தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சைபர் தாக்குதலுக்கு உள்ளான டுவிட்டர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Post a Comment

Previous Post Next Post