மேலும் 6 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மேலும் 6 பேருக்கு கொரோனா!!


நாட்டில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரையான காலப்பகுதிக்குள் மட்டும் புதிதாக 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த 3 பேரும், பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 2 பேரும், தனிமைப்படுத்தலுக் குட்படுத்தப்பட்டிருந்த  ஒருவர் ஆகியோரே கொரோனா தொற்றுடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post