யாழில் 5 பேருக்கு கொரோனா!! -பரிசோதனையில் அதிர்ச்சி முடிவு- - Yarl Thinakkural

யாழில் 5 பேருக்கு கொரோனா!! -பரிசோதனையில் அதிர்ச்சி முடிவு-


யாழ்ப்பாணம் - விடத்தற்பளை தனிமைப்படுத்தில் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த 5 கொரோனாளிகளும் நோயாளர் காவு வண்டி மூலம் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post