புதிதாக 5 பேருக்கு கொரோனா!! -சற்று முன் தொற்று உறுதி- - Yarl Thinakkural

புதிதாக 5 பேருக்கு கொரோனா!! -சற்று முன் தொற்று உறுதி-


நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த 3 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3095 ஆக அதிகரித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post