4 மில்லியன் பெறுமதியான 18,900 போதை மாத்திரைகள்!! -2 பேர் கைது- - Yarl Thinakkural

4 மில்லியன் பெறுமதியான 18,900 போதை மாத்திரைகள்!! -2 பேர் கைது-


கொழும்பில் 4 மில்லியன் ரூபா பெறுமதியான 18,900 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொதரை பகுதியில் வைத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதை மாத்திரைகள் 4 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post