இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட்டிலிருந்து தாயகம் திரும்பிய இருவருக்கும், கந்தக்காடு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,126 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
Post a Comment