3 நாளில் 100 பேருக்கு கொரோனா!! நிலைமை மோசமாகிறதா? - Yarl Thinakkural

3 நாளில் 100 பேருக்கு கொரோனா!! நிலைமை மோசமாகிறதா?


நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் புதிதாக 100 பேர் கொரோனா வைரஸ் தொற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை 43 பேரும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை 37 பேரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கடந்த 3 நாட்களில் 100 பேர் (வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post