நாட்டில் 241,631 பேருக்கு பி.சி.ஆர் சோதனை!! - Yarl Thinakkural

நாட்டில் 241,631 பேருக்கு பி.சி.ஆர் சோதனை!!


நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இதுவரை 2 இலட்சத்தி 41 ஆயிரத்து 631 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனன நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்து 724 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப் பரிசோதனையின் போது 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு மேலும் தகவல் தெரிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post