முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிiலியல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்றும் முச்சக்கர வண்டிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதியாதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தையடுத்து லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment