13 ஆவது கொரோனா மரணம்!! - Yarl Thinakkural

13 ஆவது கொரோனா மரணம்!!


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொருவரும் இன்று திங்கட்கிழமை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. 

இது இலங்கையில் இடம்பெற்றுள்ள 13 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளது. 

பஹ்ரேயின் நாட்டிலிருந்து கடந்த 2 ஆம் திகதி திரும்பி சிலாபம் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 60 வயதான கப்பல் மாலுமி ஒருவரே இன்று மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post