10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது!! -தலைசுற்றிப்போன பொலிஸார்- - Yarl Thinakkural

10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது!! -தலைசுற்றிப்போன பொலிஸார்-


கற்பிட்டி பகுதியில் நடந்த திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோகிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பகுதியினைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார். 

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் சான்றுப் பொருட்களுடன் பொலிஸரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post