HomeLanka அங்கஜனுக்கு தலைவர் பதவி!! -ஜனாதிபதி வழங்கினார்- Written By:Hamsan August 12, 2020 0 Comments யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக அங்கஜன் இராமநாதன் பதவியேற்றுள்ளார்.கண்டி தலதா மாளிகையில் இன்று புதன்கிழமை இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் தனது பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். Tags Lanka Trending Share
Post a Comment