பதவி துறந்தார் ரணில்!! -புதிய தலைமைக்கான பெயர்களும் பரிந்துரை- - Yarl Thinakkural

பதவி துறந்தார் ரணில்!! -புதிய தலைமைக்கான பெயர்களும் பரிந்துரை-

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக் கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ரணில் பதவி விலகல் கடிதத்தை கையளித்ததை அடுது;து அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post