ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கடல்தொழில்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
ஆலரி மாளிகைளில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் தற்போது நடைபெற்றுவரும் அமைச்சுக்களை பொறுப்பேற்கும் நிழக்வில் வைத்தே டக்ளஸ் தேவானந்தாவிடம் மேற்படி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment