HomeJaffna ரயிலுடன் மோதிய யானை!! -பரிதாப பலி- Written By:Hamsan August 09, 2020 0 Comments யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாங்குளம் - புளியங்குளத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளதுஇதனால் வடக்கிற்கான தொடருந்து சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. Tags Jaffna Trending Share
Post a Comment