மன்னாரில் கூட்டமைப்பு ஆட்சி!! -சஜித் அணியும் எழுச்சி- - Yarl Thinakkural

மன்னாரில் கூட்டமைப்பு ஆட்சி!! -சஜித் அணியும் எழுச்சி-

மன்னார் மாவட்டத்தின் தேர்தல் வாக்களிப்பின் இறுதி முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி அம்மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 20,266 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 14,640 வாக்குகளையும், சிறிலங்க பொதுஜன பெரமுன 11,050 வாக்குகளையும், சுயேட்சை குழு 1 - 2,568 வாக்குகளையும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1,288 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,246 வாக்குகளையும், ஈ.பீ.டி.பி 2,097 வாக்குகளையும் பெற்றுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post