காலையில் கோரவிபத்து!! -தாயும், மகனும் பரிதாப பலி- - Yarl Thinakkural

காலையில் கோரவிபத்து!! -தாயும், மகனும் பரிதாப பலி-

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதால் நடந்த கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

தொம்பே, மல்வான பகுதியில் குறித்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவருடைய மகளும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

42 வயதுடைய தாயும் அவருடைய 19 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post