சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு அலை!! -சிவாஜிலிங்கம், அனந்தி களத்தில்- - Yarl Thinakkural

சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு அலை!! -சிவாஜிலிங்கம், அனந்தி களத்தில்-

மாமனிதர் சசிகலா ரவிராஜ்க்கு ஆதரவாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் களமிறங்கியுள்ளனர். 

இதன்படி இன்று சனிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜ்சின் உருவச்சிலையடையில் நடந்த போராட்டத்திற்கு அக் கூட்டணியினர் சென்றுள்ளனர். 

எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரே அங்கு சென்று, சசிகலாவுடனும் கலந்துரையாடியுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post