யாழ் தேல்தல் தொகுதியில் தபால் மூல வாக்களிப்பின் கூட்டமைப்பு முன்னிலை!! - Yarl Thinakkural

யாழ் தேல்தல் தொகுதியில் தபால் மூல வாக்களிப்பின் கூட்டமைப்பு முன்னிலை!!

யாழ்ப்பாண தொகுதியின் தபால் மூல வாக்களிப்பின் வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. 

இலங்கை தமிழரசு கட்சி 7,834 வாக்குகளையும் ஈ.பி.டி.பி கட்சியினர் 5,545 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்ரஸ் 4,642 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 1,469 வாக்குளையும் பெற்றுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post