உசைன் போல்ட்டையும் விட்டுவைக்காத கொரோனா!! - Yarl Thinakkural

உசைன் போல்ட்டையும் விட்டுவைக்காத கொரோனா!!

உலகின் அதி வேக மனிதனான குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜமேக்காவில் சில தினங்களுக்கு முன்னர் தனது 34 ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post