பன்னிப்பிட்டிய கெந்தஹேனவத்த பகுதியில் வாகனம் ஒன்றில் ஹெரோயின் போதை பொருளை கடத்திச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியினைச் சேர்ந்த சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து 22 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment