முல்லைத்தீவு விசுவமடு மாவட்டத்தை சேர்ந்த மைக்கல் யேசுமேரி (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இவருடைய மகன் 2009 ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். அவரை தேடி அனைத்து முகாங்களுக்கும் சென்ற அவர் தனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தர்.
Post a Comment