தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா காங்கேசன்துறை தேர்தல் தொகுதி மாவிட்டபுரத்தில் உள்ள அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் வாக்களித்தார்.
Post a Comment