முடிவுகளை மணிவண்ணனுக்கு அறிவித்துவிட்டோம்!! -கூறுகிறார் கஜேந்திரகுமார்- - Yarl Thinakkural

முடிவுகளை மணிவண்ணனுக்கு அறிவித்துவிட்டோம்!! -கூறுகிறார் கஜேந்திரகுமார்-

மத்திய குழு கூடி சில முடிவுகளை எடுத்திருந்தது. விசேடமாக மணிவண்ணன் தொடர்பான பேசி முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகளை நேற்று இரவு மணிவண்ணனுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்திருந்தோம். 

அதன் உத்தியோக பூர்வமான எழுத்துமூல பிரதியை பதிவு தபால் மூலமாக இன்று அனுப்பிவைக்கப்படும். 

இது தொடர்பில் மணிவண்ணன் தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பார் என்று நினைக்கின்றோம். அவருடைய நிலைப்பாட்டை தெரிவித்த பின்னர் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார். 

Post a Comment

Previous Post Next Post