யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தொகுதியின் வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
இதன்படி ஈ.பி.டி.பி கட்சியினர் 6,369 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி 4,512 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்ரஸ் 1,376 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Post a Comment