யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் ராமநாதன், ஈ.பி.டி.பி. சார்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கூடிய வருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கஜன் ராமநாதன் 36,300-க்கு அதிகமாக விருப்பு வாக்குகளையும் டக்ளஸ் 32,156 விருப்பு வாக்குகளையும் கஜேந்திரகுமார் -31,658 விருப்பு வாக்குகளையும் விக்னேஸ்வரன் 21,554 விருப்பு வாக்குகளையும் பெற்று அந்தந்தக் கட்சி சார்பில் வென்றதாக அறிவிக்கப்பட்டனர்.
பேரும் குழப்பங்களுக்குப் பின்னர் இன்று அதிகாலை 3.15 மணியளவிலேயே இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Post a Comment