முள்ளிவாய்க்காலில் விக்கி சத்தியப்பிரமாணம்!! -பாராளுமன்ற பயணம் ஆரம்பம்- - Yarl Thinakkural

முள்ளிவாய்க்காலில் விக்கி சத்தியப்பிரமாணம்!! -பாராளுமன்ற பயணம் ஆரம்பம்-

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்று வியாழக்கிழமை காலை சென்ற விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தனது சத்திய பிரமாணம் உரையை நிகழ்த்தினார்.

Post a Comment

Previous Post Next Post