வாக்குசீட்டு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! - Yarl Thinakkural

வாக்குசீட்டு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!


நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக இதுவரை உத்தியோகபூர்வ வாக்குசீட்டுக்கள் கிடைக்காதவல்கள் எதிர்வரும் 4ஆம், 5 ஆம் திகதிகளில் அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்று அறிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post