பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்பு!! - Yarl Thinakkural

பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்பு!!

புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா  பொதுஜன  பெரமுனவின் தலைவர்  மஹிந்த ராஜபக்வ  நாளை  ஞாயிற்றுக்கிழமை காலை 8.30   மணியவில்  களனி  ரஜமஹா  விகாரையில்   பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு விழா ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ச முன்னிலையில் நாளை காலை களனி ரஜமஹா  விகாரையில்  இடம்பெறவுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

புதிய அமைச்சரவையில் பதவியேற்பு அடுத்த வார இறுதி யில் நடைபெறும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Previous Post Next Post