தாயை கொலை செய்த கொடூர மகன் கைது!! - Yarl Thinakkural

தாயை கொலை செய்த கொடூர மகன் கைது!!

மீரிகம - நாவலம்பிட்டிய பகுதியில் தாயையே கொலை செய்த கொடூர மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 73 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்றும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post