அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினராக செல்வராசா கஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலை அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிப்படுத்திளுள்ளார்.
Post a Comment