கலையரசனுக்கே தேசிய பட்டியல்!! -வெளிவந்தது வர்தமானி- - Yarl Thinakkural

கலையரசனுக்கே தேசிய பட்டியல்!! -வெளிவந்தது வர்தமானி-

தேசிய பட்டியலுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பிரிவின் பெயர்கள் இன்று திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசபிரியவினால் கையெழுத்திட்டு இந்த வர்தமாணி வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சமர்ப்பித்த தேசிய பட்டியலுக் கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியே வெளியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post