முடிந்தது வாக்களிப்பு!! - Yarl Thinakkural

முடிந்தது வாக்களிப்பு!!

நாட்டின் 9ஆவது பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை சற்று முன் 5 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post