யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜ்சின் உருவச் சிலை கறுப்பு துணியால் மறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மாமனிதர் ரவிராஜ்சின் மனைவி சசிகலாவின் விருப்பு வாக்கில் மோசடி செய்யப்பட்டதினாலேயே அவர் தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட என்ற விவமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மோசடி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரவிராஜ்சின் உருவ சிலைக்கு கறுக்பு துணியால் மறைத்துக்கப்பட்டு கறுப்பு தினம் அங்கு அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment