இருவருக்கு கொரோனா தொற்று!! -இன்று உறுதி செய்யப்பட்டது- - Yarl Thinakkural

இருவருக்கு கொரோனா தொற்று!! -இன்று உறுதி செய்யப்பட்டது-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட 2 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2841ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post