அதிகாலையில் கோர விபத்து!! -இரு பெண்கள் பலி- - Yarl Thinakkural

அதிகாலையில் கோர விபத்து!! -இரு பெண்கள் பலி-

மாத்தறை பகுதியில் பேருந்தும் சிற்றூர்தியும் மோதிக் கொண்ட கோர விபத்தில் இரு பெண்கள் பதிதாபமாக பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மாத்தறையில், அப்பரெக்க பகுதியில், ஆடைத்தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், சிற்றூர்ந்து ஒன்று மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சிக்கி, பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Post a Comment

Previous Post Next Post